திறந்த மனதுடன் நட்பு பாராட்டும் மீன ராசி அன்பர்களே! ராசிநாதனான குருபகவான் சாதகமாக இருக்கும் சூழலில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. ஆரம்பமே சுபமங்களமாக இருக்கும். குருபகவானால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்ததை வெற்றி
குணத்தில் குன்றாக நிமிர்ந்து நிற்கும் கும்ப ராசி அன்பர்களே! சனி, ராகு ஆகிய கிரகங்கள் சாதகமாக நின்று நற்பலன் தரும் நிலையில் இந்த புத்தாண்டு மலர்கிறது. சனிபகவானால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு இது மிக சிறப்பான காலமாக அமையும். மு
மனதாலும் பிறருக்கு தீங்கு நினைக்காத மகர ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு உச்சமாக இருக்கும் செவ்வாய் நன்மை தரும் நிலையில் புத்தாண்டு மலர்கிறது. ஆண்டின் தொடக்கம் சிறப்பாக அமையும். ராசிநாதன் சனிபகவான் பல்வேறு இன்னல்களையும், இடையூறுகளையும் தந்து கொண்டிருக்கிறார். கேதுவும் நன்மை தரும் இடத்தில் இல்
ஆன்மிகத்தில் ஆர்வம் மிக்க தனுசு ராசி அன்பர்களே! ஆண்டின் தொடக்கத்தில் குருபகவானால் பொருள் விரயம் ஏற்படும். பல்வேறு தொல்லைகள் உருவாகும். மனதில் வருத்தம் உருவாகும். வீண்அலைச்சல் ஏற்படும். இதனால் நீங்கள் மனம் ஒடிந்து போய் விட வேண்டாம். குருபகவான் கெடுபலனை செய்யும் போது அது முடிவில் நன்மையாக இருக்கும். மார்ச் 13ல் இருந்து மே19 வரை
பரபரப்பும் சுறுசுறுப்புமாக பணிபுரியும் விருச்சிக ராசி அன்பர்களே! கேது சாதகமாக இருக்கும் சூழ்நிலையில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. மனதில் பக்தி உயர்வு மேம்படும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். குருபகவான் தற்போது உங்கள் ராசியில் இருப்பது சுமாரான
தர்மநெறி தவறாமல் வாழ்வு நடத்தும் துலாம் ராசி அன்பர்களே! உங்கள் ஆட்சி நாயகன் சுக்கிரன் சாதகமாக இருக்கும் சூழலில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. ஆரம்பமே சுபமங்களமாக இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் குருவால் ஆற்றல் மேம்படும். மனதில் துணிச்சல் பிறக்கும். வருமானம் கூடும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை
பெற்றோர் மீது அதிக பாசத்துடன் நடக்கும் கன்னி ராசி அன்பர்களே! உங்கள் ராசிநாதன் புதன் சாதகமாக இருக்கும் நிலையில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. எனவே அவர் உங்களை நல்வழியில் அழைத்து
திறமையால் பிறரைக் கவரும் சிம்ம ராசி அன்பர்களே! ராசிக்கு 6-ம் இடத்தில் இருக்கும் கேதுவால் செயலில் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி பெற்றிருப்பீர்கள். மற்ற முக்கிய கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் கேதுவின் பலத்தால் கடந்த ஆண்டு
மனஉறுதியுடன் செயல்பட்டு வெற்றி காணும் கடக ராசி அன்பர்களே! சந்திரனை ஆட்சி நாயகனாக கொண்ட உங்களுக்கு சனிபகவானின் நற்கருணையோடு இந்த புத்தாண்டு தொடங்குகிறது. ஆண்டின் பெரும்பாலான காலத்தில் அவரால் நன்மை உண்டாகும். குருபகவான் குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார். பொருளாதார வளத்தை
அனைவரிடமும் இதமாக பேசி பழகும் மிதுன ராசி அன்பர்களே இந்த ஆண்டு தொடக்கம் சற்று சுமாராகவே இருக்கும். குருபகவான் 6-ம் இடத்தில் இருந்து மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார் ஆனாலும் அதற்காக கவலை கொள்ள வேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 9-ம் இடத்து பார்வை சாதகமாக உள்ளது. குருவின் பார்வை மூலம் எந்த இடையூறையும் தடுத்து நிறுத்தலாம். மேலும் குருபக
கலை ரசனையுடன் செயல்பட்டு வரும் ரிஷப ராசி அன்பர்களே! ராசிக்கு நட்பு கிரகமான குருபகவான் நன்மை தரும் நிலையில் புத்தாண்டு மலர்கிறது. ஆண்டின் தொடக்கம் சிறப்பாக அமையும். 7-ம் இடத்தி
குடும்பத்தினர் மீது பாசம் மிக்க மேஷ ராசி அன்பர்களே! நட்புக்கிரகமான சுக்கிரன் சாதகமாக இருக்கும் நிலையில் புத்தாண்டு மலர்கிறது. ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் உங்களுக்கு சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் நீங்கள் அஞ்ச வேண்டாம்.