Skip to main content

Posts

Showing posts with the label HEALTH

நோயெதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் கும்குவாட் பழங்கள்

கும்குவாட் பழங்கள் மிகச் சிறிய வடிவத்தில் ஆரஞ்சு நிறத்தில் பளபளவென காணப்படும்ஆலிவ் விதை அளவிலேயான கும்குவாட் பழம் அள்ளிக் கொடுக்கும் நன்மைகள் ஏராளம். சீரண சக்திக்கு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, சருமழகிற்கு, பற்களுக்கு மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு

பைன்ஆப்பிள் கோவாவின் நன்மைகள் பற்றி தெர்யுமா ?

பைன்ஆப்பிள் கோவா பார்ப்பதற்கு கொய்யா வடிவில் காணப்படுகிறது. இது உடல் எடை இழப்பு, சீரண சக்தியை அதிகரித்தல், கொலஸ்ட்ராலை குறைத்தல், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், எலும்புகளின் வலிமை அதிகரித்தல், இரத்த அழுத்தத்தை குறைத்தல், ஊட்டச்சத்துகள், மெட்டா பாலிசத்தை சமநிலையில் வைத்தல், இரத்த ஓட்டத்தை அதிகரித்தல், மூளை செயல்திறனை அதிகரித்தல், இரத்த சர்க்கரை அளவை குறைத்தல் போன்ற ஏராளமான நன்மைகளை தருகிறது.

யூக்கா கிழங்கோட மகிமை தெரியுமா?

அஸ்பரகஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வற்றாத தாவர வகையைச் சேர்ந்தது இந்த யூக்கா. இதன் அறிவியல் பெயர் யூக்கா பிலமெண்டோசா. அஸ்பரகஸ் இனத்தின் 40 முதல் 50 வகை செடிகளில் யூக்காவும் ஒரு வகை ஆகும். பொதுவாக யுபோர்பியசியா மரபைச் சேர்ந்த யூக்கா வேர்

ஆரோக்கிய வாழ்வே ஆனந்த வாழ்வு ! 15 ஆரோக்கிய குறிப்புகள்!

1) இருமல் மற்றும் சளியால் மூச்சு விடமுடியாமல் சிரமப்படும் குழந்தைகளுக்கு குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சரியான அளவில் சிறிதளவு கொடுத்து வந்தால் சளிப் பிரச்னைகள் தீர்ந்து விடும்.

சர்க்கரை நோய் முதல் கொலஸ்ட்ரால் வரை- தீர்வுக்கு கொண்டு வரும் ஊதா நிற உணவுகள்...!

ஊதா நிற உணவுகளில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், பிளவனோய்ட்ஸ், தாதுக்கள் தான் காரணமாம். இவை அனைத்துமே நம் உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை தரும்.குறிப்பாக இந்த வகை காய்கறிகள் மற்றும் பழங்கள் கொலஸ்ட்ரால், செரிமான கோளாறு, சர்க்கரை நோய் போன்ற பலவற்றிற்கு தீர்வை தருகிறதாம்.

பிரவுன் ரைஸ் எனப்படும் சிவப்பு அரிசியின் மகத்துவம்

🧀அந்த வகையில் சிவப்பு அரிசி என்பது ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேசங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுசு(ஸ்)ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள்.

சித்தமருத்துவத்தில் மிக முக்கியமான காயகற்ப மூலிகை

சித்தர் கூறும் பாடலில் “ காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே ”. அதாவது காலை வெறும் வயிற்றில் இஞ்சியும்,  நண்பகலில் சுக்குவும், இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்)  சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.

நோயின்றி வாழ சித்தர்கள் கூறும் பதினெட்டு கட்டளைகள்

நோயின்றி வாழ சித்தர்கள் கூறும் பதினெட்டு கட்டளைகள் காலையில் இஞ்சி ,நண்பகல் சுக்கு ,மாலையில் கடுக்காய் ஆகியவற்றை சேர்த்து வந்தால் .வாதம் ,பித்தம் ,ஆகிய நோய்கள் இன்றி வாழலாம் .

வெள்ளை அணுக்களை அதிகரிக்க நம்ம வீட்டிலேயே இருக்க கூடிய இந்த மூலிகைகள் போதும்...!

வெள்ளை அணுக்களை அதிகரிக்க நம்ம வீட்டிலேயே இருக்க கூடிய இந்த மூலிகைகள் போதும்...! நமது உடலுக்கு இருவித அணுக்கள் மிக முக்கியமானவை. ஒன்று ரத்த சிவப்பு அணுக்கள், இன்னொன்று ரத்த வெள்ளை அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறைந்தால் பலவித பாதிப்புகள் நமக்கு ஏற்பட

பச்சை முட்டையில் உள்ள ஆபத்தான பாக்டீரியாவால் ஏற்படும் ஆபத்துகள் என்ன...?

பலருக்கு முட்டையை அதிகம் பிடிக்க முக்கிய காரணமே இதில் கிடைக்கும் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும், இதன் சுவையும் தான். புரதசத்து, வைட்டமின் எ, பி2, பி5, பாஸ்பரஸ், செலினியம், போலேட் போன்றவை அதிக அளவில் இதில் நிறைந்துள்ளது. அத்துடன் ஒரு பச்சை முட்டையில் 147 mg சொலின் என்கிற முக்கிய சத்தும் உள்ளது.

கேழ்வரகின் மருத்துவ பயன்கள்

கேழ்வரகில்  கால்சியம்,இரும்பு சத்து அதிகம் உள்ளன . பாலில்  உள்ள கால்சியத்தை  விட  இதில் அதிகம் உள்ளன . கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும் . நோய்  எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது .

மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ள வெந்தயம்

வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வை

வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய மூலிகை செடிகள்....!

நொச்சி: நீல நொச்சி, கரு நொச்சி, வெள்ளை நொச்சி என பல வகை நொச்சிகள் உள்ளது. ஆனால், எல்லவற்றிற்குமான மருத்துவ குணம் ஒன்றுதான். நொச்சி இலை, மஞ்சள் சேர்த்து ஆவி பிடிக்க எல்லா தலைவலியும் குறையும்.

லோ சுகர்னால கிறுகிறுனு வருதா? இதுல ஏதாவது ஒன்ன சாப்பிடுங்க... உடனே சரியாகிடும்...

உடல் உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், உயிர்ச்சத்துக்கும் ஒரு முக்கிய முன்நிபந்தனை. இது வழக்கமாக குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகள் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பெறப்படுகிறது.

புற்றுநோய் செல்களை உருவாக்கும் தினசரி உணவுகள் என்னென்ன...!

பாரம்பரிய உணவு, இயற்கையாக விளைந்த உணவுப் பொருட்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரை கொடிய நோய்களுக்கு உலகில் பெரிய வேலையில்லாமல் இருந்தது. துரித உணவு, ரெடிமேட் உண

வீட்டில் செய்யும் சட்னிகள் உங்கள் உயிரை எப்படி பாதுகாக்கிறது தெரியுமா?

நமது உணவுமுறையில் சட்னி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எந்த உணவாக இருந்தாலும் சரி அதனுடன் சில சட்னியை வைத்து சாப்பிடுவது நமது பழங்கால உணவுமுறையிலேயே உள்ளது.

உடற்பயிற்சியே இல்லாமல் எளிய முறையில் 5 கிலோ வரை குறைக்க இந்த வழிகள்

நமது உணவுமுறையில் செய்யும் சின்ன சின்ன மாற்றங்கள் மூலம் உங்கள் உடல் எடையை எளிதில் குறைக்கலாம் மேலும் உடல் எடை அதிகரிக்காமலும் பார்த்துக் கொள்ளலாம். இந்த முறைகள்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டிய உணவுகள் என்ன தெரியுமா...?

தினமும் காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் இந்த பொருட்களைச் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியும் ஆரோக்கியமும் கிடைக்கும். * காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அருந்துவதன் மூலம் உடல் எடை குறையும். கழிவுகள் வெளியேறும். 

தேனை எதனுடன் கலந்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்?

தனியாக மட்டுமின்றி தேனை வேறு பொருட்களுடன் கலந்து உண்ணும் போது கூட அதன் பயன்கள் பலவகைப்படும். தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?