Skip to main content

Posts

Showing posts with the label Weather report

வங்கக் கடலில் ‘நிவா்’ புயல்: எங்கே கரையை கடக்கும்

வங்கக் கடலில் ‘நிவா்’ புயல்:  எங்கே கரையை கடக்கும் தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இது அடுத்தடுத்து வலுவடைந்து, புயலாக (‘நிவா்’) மாறி வடமேற்கு திசையில் நகா்ந்து வரும் புதன்கிழமை (நவ.25) பிற்பகலில் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

வங்கக்கடலில் 23ம் தேதி உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி -வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் 23ம் தேதி உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி -வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் வரும் 23ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தமிழகம் நோக்கி நகர வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.