Skip to main content

Posts

Showing posts with the label Today Trend

ஜியோ (JIO) 1.5GB டெய்லி டேட்டா பிளான்கள்

ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் 1.5 ஜிபி தினசரி டேட்டா ப்ரீபெய்ட் பிளான்களின் முழு பட்டியல் இதோ. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 1 ஜிபி தினசரி டேட்டா, 1.5 ஜிபி தினசரி டேட்டா, 2 ஜிபி தினசரி டேட்டா மற்றும் 3 ஜிபி தினசரி டேட்டாக்களுடன் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது.

டிச. 5, 6 (சனி, ஞாயிறு) நெட்ஃபிளிக்ஸில் அனைத்தும் இலவசம்!

டிச. 5, 6 (சனி, ஞாயிறு) நெட்ஃபிளிக்ஸில் அனைத்தும் இலவசம்! பிரபல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ், இந்தியாவில் வருகிற டிசம்பர் 5, 6 தேதிகளில் இலவச சேவை வழங்குவதாக அறிவித்துள்ளது. 

சோனி , சாம்சங் பெயரில் போலி எல்.இ.டிக்கள்... அதிர வைத்த எலக்ட்ரானிக் கடை!

சோனி , சாம்சங் பெயரில் போலி எல்.இ.டிக்கள்... திருச்சியை அதிர வைத்த எலக்ட்ரானிக் கடை! சோனி, சாம்சங் போன்ற முன்னனி நிறுவனங்களின் பெயரில் போலி எல்இடி டிவி-க்கள் விற்பனை செய்த எலக்ட்ரானிக் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.