சோடியம் இது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து. இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உடலில் உள்ள அமிலத்தின் அளவை சீராக வைக்கவும் உதவுகிறது. ஆனால் இதனை அதிகளவில் எடுத்துக்கொள்ளமால் இருப்பது நல்லது. ஊறுகாய், மோர், தர்பூசணி போன்ற உணவுகளில் சோடியம் அதிகம் உள்ளது.
கிட்டத்தட்ட நம் அனைவரின் வீட்டிலும் இருக்கும் ஒரு பழக்கம் சமைக்க உபயோகித்த எண்ணெயை மீண்டும் உபயோகிப்பது. இது நல்லதா அல்லது கெட்டதா என்பது தெரியாமலே பலகாலமாக நாம் இதனை வழக்கமாக கொண்டிருக்கிறோம்.
பொருட்கள் கெட்டு போக கூடாது என்பதற்காகவும், நீண்ட நாட்கள் புத்துணர்வுடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு அற்புத இயந்திரம் தான் குளிர் சாதன பெட்டி (எ) ஃபிரிட்ஜ். ஆனால், நம் அதன்
பொதுவாக தம்பதியர் தங்களுக்கென ஒரு குழந்தை வந்தவுடன், வீட்டில் இருக்கும் சிறு சிறு பொருட்கள், குழந்தைக்கு கைக்கு கிடைக்காது பத்திரப்படுத்துவர். ஆனால், கருத்தில் கொள்ள வேண்டிய மற்ற பொருட்களை மறந்து விடுவர். குழந்தையின் மீது கவனம் செலுத்தி,
நமது உடலின் ஆரோக்கியத்திற்கு உணவு என்பது மிகவும் முக்கியமானது. உடலுக்கு தேவையான ஆற்றலையும், சக்தியையும் வழங்குவது ஆரோக்கிய உணவுகள்தான். அந்த வகையில் நம் உடலுக்கு கேடுகளை விளைவிப்பதும் இந்த உணவுகள்தான். ஆரோக்கியமான உணவுகள் கூட தரமற்ற முறையிலோ அல்லது
மனித உடலில் முக்கியமான உள்ளுறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்றாகும். சிறுநீரகம் என்பது கழிவுகளை மட்டுமே வெளியேற்றுகிறது என்று பலர் கருதுகின்றனர் அதுதான் தவறு சிறுநீரகம் நமது உடலில் பல வேலைகளை செய்கிறது.
உடலுக்குள் ஒவ்வோர் எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்வது வழக்கம். இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக, இந்த வேகம்
1) இருமல் மற்றும் சளியால் மூச்சு விடமுடியாமல் சிரமப்படும் குழந்தைகளுக்கு குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சரியான அளவில் சிறிதளவு கொடுத்து வந்தால் சளிப் பிரச்னைகள் தீர்ந்து விடும்.
குடல் வால் (அப்பெண்டிக்ஸ்) என்பது பெருங்குடலில் இருந்து விரல் போல் நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு சிறு பகுதியே ஆகும், இதில் ஏற்படும் அழற்சியே குடல் வால் அழற்சியாகும்.
முகப்பரு, கரும்புள்ளிகள், வறட்சியான சருமம் போன்றவற்றால் பொலிவிழந்த மற்றும் அசிங்கமான முகத்தை பலரும் பெறுகிறோம். அதற்காக நம் முன்னோர்கள் எந்த ஒரு சரும பிரச்சனைகளையும் சந்தித்ததில்லை என்றில்லை. பழங்காலத்தில் நம் முன்னோர்கள் தங்களது அழகை மேம்படுத்த எந்த ஒரு கெமிக்கல் கலந்த அழகு சாதனப்
நிலக்கடலை உணவு மிகவும் சுவையாக இருக்கும் இது ஒரு விஷயம் ஆனால் அதே நேரத்தில் உடல் மிகவும் பயனுள்ளதாக மற்றும் ஒரு நபர் வேர்கடலை பயன்படுத்துகிறது என்றால், அவரது உடலின் பல நோய்கள் முடிவுக்கு. நுரையீரல் நுண்ணுயிர் மூலம்
காது மடல்களைப் பிடித்து தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளும் செயல்படுவதற்கான ஒரு தூண்டுதல் கிடைக்கிறது. இப்படி செய்கையில் உட்கார்ந்து எழும்போது காலில் உள்ள சோலியஸ் தசையால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்
பறக்கும் பாலூட்டியான வெளவாலுக்கு கால்கள் நிற்பதற்கு ஏற்ற வகையில் அமையவில்லை. பறப்பதற்கு ஏற்ற வகையில் முன்னங்கால்களும் பின்னங்கால்களும் சவ்வால் இணைக்கப்பட்டிருக்கின்றன. பகல் நேரத்தில் எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக மரக் கிளைகளைப் பின்னங்கால்களால் பற்றிக்கொண்டு தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கின்றன.
பொதுவாக வீட்டை சுற்றி பலமரங்கள் மற்றும் செடிகள் நட்டு நல்ல காற்றோட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக வளர்க்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அதில் முக்கியமாக
✅ கட்டை விரல். உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை
ஆங்கில மருத்துவம் தலை தூக்கவே நாம் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை மறந்து வருகின்றோம். இதனால் நமக்கு எளிமையான முறையில் கிடைக்கும் பல மருத்துவ பலன்கள் நம்மை விட்டு விலகிச் செல்கின்றன.
வாழைப்பூவில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இந்த பூவை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்றுவலி மற்றும் குடல்புண், ரத்தபேதி, மூல நோய் ஆகியவை குணமாகும்.
ஒரு ஸ்பூன் தேனுடன் சிறிது இஞ்சி சாறு சேர்த்துக் குடித்தால் எவ்வளவு பெரிய புட் பாய்ஸன் ஆக இருதாலும் இது சரிசெய்துவிடும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலமானது விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது.ஆகவே புட்
நெருஞ்சிலின் இலை, பூ, காய், வேர் அனைத்துமே மருத்துவக் குணம் நிறைந்தவை. சாலையோரங்களிலும் தரிசு நிலங்களிலும் இது செழித்து வளரக்கூடியது. இதில் மூன்று வகைகள் உண்டு. 1. சிறுநெருஞ்சில், 2. செப்பு நெருஞ்சில், 3. பெரு நெருஞ்சில் (யானை நெருஞ்சில்).
இச்சா, கிரியா, ஞானமென மூன்று வடிவ சக்தியை வழிபட ஒன்பது ராத்திரிகள் அவை நவராத்திரி. பகலில் சிவ பூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே, சரியான நவராத்திரி வழிபாடு.
சளித்தொல்லை என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ள அனைவரையும் விட்டு வைப்பது இல்லை. உடலில் வியர்வை எப்படி கழிவுப்பொருளாக வெளியேறுகிறதோ அதைபோலத்தான் சளியும் ஒரு கழிவுப்பொருளாகும்.
பொதுவாகக் கடலை, தேங்காய், எள், கடுகு போன்ற இயற்கை வித்துகளிலிருந்து எண்ணெயை எடுக்கிறோம். இந்த எண்ணெயை முன்பு செக்கில் ஆட்டி எடுத்துவந்தோம். அந்த எண்ணெயில் சின்னச் சின்னத் துகள்கள் இருக்கும். சிறிது அடர்த்தியாக இருக்கும்.
வயிற்று உபாதைகள் நம்மை பாடாய்படுத்தும் ஒரு பிரச்சினை ஆகும். வயிற்றுவலி, மலச்சிக்கல், வீக்கம், வயிற்றுப்போக்கு என வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகள் ஏராளம். இதற்கு பலகாரணங்கள் உள்ளது.
இயற்கை முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான நோயைத் தீர்க்கும் குணமுண்டு. அந்த வகையில் 12 நோய்களை குணப்படுத்தும் குறிப்பிட்ட சில காய்கறிகளைப் பற்றி பார்ப்போம்.