Skip to main content

புட் பாய்ஸனால் அவதிபடுபவர்கள் கவனத்திற்கு!


ஒரு ஸ்பூன் தேனுடன் சிறிது இஞ்சி சாறு சேர்த்துக் குடித்தால் எவ்வளவு பெரிய புட் பாய்ஸன் ஆக இருதாலும் இது சரிசெய்துவிடும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலமானது விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது.ஆகவே புட் பாய்ஸனால் அவதிபடுபவர்களுக்கு இது சிறந்தது. இது குடிப்பதால் வயிற்றுவலி குணமாவதுடன் வயிற்றுப்போக்குக்கும் நல்ல குணம் கிடைக்கும்.

Popular posts from this blog

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்

களாக்காய் சிறப்பான மருத்துவ பயன்

“எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.