திறந்த மனதுடன் நட்பு பாராட்டும் மீன ராசி அன்பர்களே! ராசிநாதனான குருபகவான் சாதகமாக இருக்கும் சூழலில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. ஆரம்பமே சுபமங்களமாக இருக்கும். குருபகவானால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்ததை வெற்றி
குணத்தில் குன்றாக நிமிர்ந்து நிற்கும் கும்ப ராசி அன்பர்களே! சனி, ராகு ஆகிய கிரகங்கள் சாதகமாக நின்று நற்பலன் தரும் நிலையில் இந்த புத்தாண்டு மலர்கிறது. சனிபகவானால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு இது மிக சிறப்பான காலமாக அமையும். மு
மனதாலும் பிறருக்கு தீங்கு நினைக்காத மகர ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு உச்சமாக இருக்கும் செவ்வாய் நன்மை தரும் நிலையில் புத்தாண்டு மலர்கிறது. ஆண்டின் தொடக்கம் சிறப்பாக அமையும். ராசிநாதன் சனிபகவான் பல்வேறு இன்னல்களையும், இடையூறுகளையும் தந்து கொண்டிருக்கிறார். கேதுவும் நன்மை தரும் இடத்தில் இல்
ஆன்மிகத்தில் ஆர்வம் மிக்க தனுசு ராசி அன்பர்களே! ஆண்டின் தொடக்கத்தில் குருபகவானால் பொருள் விரயம் ஏற்படும். பல்வேறு தொல்லைகள் உருவாகும். மனதில் வருத்தம் உருவாகும். வீண்அலைச்சல் ஏற்படும். இதனால் நீங்கள் மனம் ஒடிந்து போய் விட வேண்டாம். குருபகவான் கெடுபலனை செய்யும் போது அது முடிவில் நன்மையாக இருக்கும். மார்ச் 13ல் இருந்து மே19 வரை
பரபரப்பும் சுறுசுறுப்புமாக பணிபுரியும் விருச்சிக ராசி அன்பர்களே! கேது சாதகமாக இருக்கும் சூழ்நிலையில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. மனதில் பக்தி உயர்வு மேம்படும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். குருபகவான் தற்போது உங்கள் ராசியில் இருப்பது சுமாரான
தர்மநெறி தவறாமல் வாழ்வு நடத்தும் துலாம் ராசி அன்பர்களே! உங்கள் ஆட்சி நாயகன் சுக்கிரன் சாதகமாக இருக்கும் சூழலில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. ஆரம்பமே சுபமங்களமாக இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் குருவால் ஆற்றல் மேம்படும். மனதில் துணிச்சல் பிறக்கும். வருமானம் கூடும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை
பெற்றோர் மீது அதிக பாசத்துடன் நடக்கும் கன்னி ராசி அன்பர்களே! உங்கள் ராசிநாதன் புதன் சாதகமாக இருக்கும் நிலையில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. எனவே அவர் உங்களை நல்வழியில் அழைத்து