Skip to main content

Posts

Showing posts from July, 2014

கண்ணின் கீழ் உள்ள கருவளையத்தை குணமாக்குவது எப்படி

நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு பணிபுரிவதாலும், தூக்கமின்மை காரணமாகவும் கண்ணின் கீழ் கறுத்துப் போகக்கூடும். விரைவில் கருவளையத்தை போக்கும் வழிமுறைகளை பார்க்கலாம். கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் அழகை முற்றிலும் பாதிக்கும். நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு பணிபுரிவதாலும், தூக்கமின்மை காரணமாகவும் கண்ணின் கீழ் கறுத்துப் போகக்கூடும். உடலில் வெப்பம் அதிகரித்து நேரடியாகக் கண்களைப் பாதிக்கும். கண்களுக்கு எரிச்சலைத் தரும். தினமும் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். உணவில் கீரை வகைகளைச் சேர்க்கவேண்டும். எண்ணெய் வைத்துக் கண்களைச் சுற்றி மசாஜ் செய்வதும் கருவளையத்தைப் போக்கும். எலுமிச்சையின் சாறை ஒட்டப்பிழிந்த பிறகு, மீதியிருக்கும் தோலை முகத்திலும் கைகளிலும் தேய்த்துக் கொள்ள பளிச்சென்று பிரகாசிக்கும் பப்பாளிக் கூழுடன், சோற்றுக் கற்றாழை ஜெல்லைச் சேர்த்து முகத்தில் பூசி வந்தால், கருவளையம், கருந்திட்டுக்கள் காணாமல் போகும். ஒரு டீஸ்பூன் உருளைக்கிழங்கு ஸ்டார்ச் பவுடருடன் சிட்டிகை பார்லி பவுடரைக் கலந்து மசித்த வாழைப்பழத்தைச் சேர்த்து கண்களுக்குக் கீழ் பூசுங்கள். கண்ணுக்குக் க...

பிரசவ காலத்தை கணக்கிடுவது எப்படி

‘கர்ப்ப காலம்’ என்பது இருபத்தியெட்டு நாட்கள் மாதத்தீட்டு சுற்று இருக்கக்கூடிய பெண்ணுக்கு கடைசி மாதவிடாய் தேதியிலிருந்து 280 நாட்கள் எனவும். கரு உற்பத்தி ஆனலிருந்து 266 நாட்கள் எனவும் கணக்கிடப்பட்டிருக்கிறது. குழந்தை பிரசவம் ஆவதைக் கணக்கிட ஒரு சாதாரண ‘சூத்திரம்’ இருக்கிறது. அதாவது கடைசி மாதவிடாயின் முதல் நாளிலிருந்து

சரும பிரச்சனையா கவலைய விடுங்க

மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், சரும சுருக்கத்தைப் போக்கி இளமையான தோற்றத்தைக் கொடுக்கும். இதுப்போன்று சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கும். எனவே இப்போது மஞ்சளை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், என்ன பிரச்சனை நீக்கும் என்பதை பார்க்கலாம்..

மூலிகைப் பொடிகளின் பயன்கள்!

அருகம்புல் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி நெல்லிக்காய் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது கடுக்காய் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு ஆண் மற்றும் பெண் சார்ந்த காரணங்கள்

உடலுறவில் முழு மன துடன் ஈடுபட்டும் தம்ப திகள் சிலருக்கு குழந் தை பிறக்காமல் இருப் பதற்கு ஆண் சார்ந்த காரணங்கள், பெண் சா ர்ந்த காரணங்கள் அல் லது இருவரையும் சார்ந்த காரணங்கள் என மூன்றுவிதமான கா ரணங்கள் உண்டு. குழந்தையின்மைக்கு ஆண்சார்ந்த காரணங் கள் 40லிருந்து 45சதவிகிதம் இருக்கலாம். பெண் சார்ந்த காரண ங்கள் 50லிருந்து 55 சதவிகிதம் இருக்கலாம். 5 முதல் 15 சதவிகிதம் வரை இருவரையும் சார்ந்த காரணங்கள் இருக்கலாம்.

கூந்தலை பராமரிக்கும் சாத்துக்குடி ஜூஸ்

சாத்துக்குடி ஜூஸ் கூந்தலின் தரத்தை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. சாத்துக்குடி ஜூஸை கொண்டு கூந்தலை எப்படியெல்லாம் பராமரிக்கலாம் என்று பார்க்கலாம்.

ஆபத்தை விளைவிக்கும் கர்ப்பம்

இயற்கையாக பெண்ணின் கருமுட்டையும், ஆணின் உயிரணுவும் சேர்ந்து, கருவாகிறது. இதை கருக்குழாயானது எடுத்துச் சென்று கர்ப்பப் பையினுள் வைக்கிறது. கர்ப்பப் பையினுள் அது வளர்கிறது. இது ஆரோக்கியமான கர்ப்பம். கருக்குழாயில் தொற்று இருந்தாலோ, சிதைந்து போயிருந்தாலோ, கருவானது

கண்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய பொருட்களை கண் மாதிரி பாதுகாக்க வேண்டும் என சொல்வது வழக்கம். கண் பத்திரமாக, பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய உறுப்பு. ஏனென்றால், உள்ளத்து உணர்ச்சிகளைப் அப்படியே கண்ணாடி போன்று பிரதிப்பலிப்பவை கண்கள். கண்களில் உண்டாகிற

அழகு பலன்களை அள்ளித் தரும் ரோஜா

அழகு பலன்களை அள்ளித் தருவதில் ரோஜாவுக்கு இணை வேறு எதுவும் இல்லை. * ரோஜா பன்னீர் தயாரிக்கும் முறை இதற்கு பிங்க் நிற ரோஜாக்கள் தான் பயன்படுத்த வேண்டும். வருடங்கள் கடந்தாலும் வாசனை போகாமல் அப்படியே இருக்கும்

கர்ப்பப்பை வலுவடைய என்ன செய்யலாம்

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலிமை அடைவதுடன், கர்ப்பப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். சீரகத்தை வறுத்து சுக்கு, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் கீழ்வயிற்று வலி, வாயுத் தொல்லை நீங்கும்.

கூந்தல் பட்டுப் போல் ஜொலிக்க வேண்டுமா

சமையலில் ருசியைக் கூட்டுகிற ஐட்டம் உருளைக்கிழங்கு என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். உங்களை அழகுபடுத்தும் மந்திரமும் உருளைக்கிழங்கில் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? உருளைக்கிழங்கின் தோலை

பெண்கள் கட்டாயம் அறிய வேண்டியவை

40 வயதுக்குப் பிறகு சருமத்தில் உண்டாகிற பிரச்சனைகளை சரி செய்து, பழைய தோற்றத்துக்குத் திரும்பச் செய்வது சற்றே சிரமமானதுதான்.  அதனால்தான், 40 பிளஸ்ஸில் இருப்பவர்கள் எடை குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும்போது, அவர்களது முகத்தசைகள் தொய்வடைந்து,  முதுமைத்தோற்றம் தெரிகிறது.

கருப்பு சருமமா கவலைய விடுங்க

கருப்பாக இருப்பதற்கு முதல் காரணம் உடலில் இருக்கும் நிறமி செல்களான மெலனின் அளவு அதிகமாக இருப்பது. அவ்வாறு அதிக நிறமிசெல்கள் உடலில் இருந்தால் அந்த இடமானது கருப்பாக இருக்கும்.

சனி தோஷம், ராகு தோஷம் நீங்க சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் திருக்கோயில்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பெருமாளின் திருநாமத்துடன் காவல் தெய்வமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் சேவுகப் பெருமாள் அய்யனார்.

மட்டன் பிரியாணி

தேவையான பொருட்கள்;- அரிசி              -   1 கிலோ மட்டன்           -   1 கிலோ இஞ்சி             -  100 கிராம் பூண்டு            -   100 கிராம் தக்காளி        -  1/4 கிலோ வொங்காயம்        -  1/4 கிலோ பச்சைமிளகாய்   -  10 பட்டை               -   10 லவங்கம்         -   10

காலிப்பிளவர் சூப்

தேவையான பொருட்கள்: காலிப்பிளவர் - 1 பாசிப்பருப்பு - 200 கிராம் வெங்காயம் – 250 கிராம்

முகப்பரு பிரச்சனைக்கு புதிய தீர்வு

பருவப் பெண்களை படுத்தும் பெரும் பிரச்சனை பருதான்! பருக்களை ஓட ஓட விரட்டலாம் இந்த விளாங்காய் கிரீமின் உபயத்தால்! பயத்தம் பருப்பு-2 டீஸ்பூன்,  விளாம்பழ விழுது - 2 டீஸ்பூன்,  பாதாம் பருப்பு - 2

காப்பர் டி பற்றி தெரியுமா

இன்றைய வாழ்க்கைச் சூழலில், ‘வீட்டுக்கு ஒரு வாரிசு போதும்’ என்ற மனரீதியில்தான் பெரும்பாலான தம்பதிகள் இருக்கின்றனர். ஒரு  குழந்தை பிறந்ததும், அடுத்த குழந்தை வேண்டாம் என்று விரும்புபவர்கள், ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடைவெளி வேண்டும் என்று நினைப்பவர்கள் கருத்தடை வளையம் (Copper T) பொருத்திக்கொள்வது என்பது நடைமுறையில் உள்ள விஷயம். 

அழகைப் பாதுகாக்கும் அற்புதம் கவசம் கிர்ணிப்பழம்

தலை முதல் பாதம் வரை அழகைப் பாதுகாக்கும் அற்புதம் கவசம் கிர்ணிப்பழம். இதை `முலாம்பழம்' என்றும் அழைப்பர். இதில் புரதமும்  கொழுப்புச்சத்தும் அதிகம் இருப்பதால், கேசத்துக்கு உறுதியையும் சருமத்துக்குப் பொலிவையும் கொடுக்கிறது. உடலுக்கு வேண்டியச் சத்துக்களை அள்ளித்தரும் வள்ளலான கிர்ணிப்பழத்தின் அழகு, ஆரோக்கியக் குறிப்புகளை இங்கு தெரிந்து கொள்வோம்.  * ஐம்பது வயதுக்கு மேல் தோலின் எண்ணெய்ப் பசை குறைந்து. வறண்டு போய்விடும் இவர்கள் பியூட்டி பார்லரில் `வேக்சிங்' அல்லது `திரெடிங்' போன்றவற்றைச் செய்து கொண்டால், தோலில் வீக்கம் ஏற்பட்டு விகாரமாகத் தோன்றும். இதற்கு கிர்ணிப்பழ ஜுஸ், வெள்ளி ஜுஸ் இரண்டையும் தலா ஒரு டீஸ்பூன் கலந்து தடவினால் வீக்கம் குறைந்து தோல் மிருதுவாகும்.  * நூறு கிராம் கிர்ணி விதையுடன் பயத்தம் பருப்பு, சீயக்காய் தலா கால் கிலோ சேர்த்து அரைத்து வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலைமுடி சுத்தமாவதோடு பளபளப்பும் கூடும்.  * கிர்ணிப்பழ விதையைக் காய வைத்து அரைத்த பவுடர், ஓட்ஸ் பவுடர் தலா 100 கிராம் எடுங்கள். இதை பேஸ்ட்டாக்கும் அளவுக்கு வெ...

கர்ப்ப கால பிரச்சனைகள்

கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்களினால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடிய ஈறு அழற்சி பிரச்சனை மிகவும் சகஜம். இது 2வது, 3வது மாதத்தில் தொடங்கி, 8வது மாதத்தில் தீவிரமாகி, 9வது மாதம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.