அருகம்புல் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
நெல்லிக்காய் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது
கடுக்காய் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
வில்வம் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
அமுக்கலா :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
சிறுகுறிஞான் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
நவால் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
வல்லாரை :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
தூதுவளை :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
துளசி :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
ஆவரம்பூ :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
கண்டங்கத்திரி :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
ரோஜாபூ :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
ஓரிதழ் தாமரை :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும். வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா
ஜாதிக்காய் :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
திப்பிலி :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
வெந்தய :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
நிலவாகை :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
நாயுருவி :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
கறிவேப்பிலை :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
வேப்பிலை :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
திரிபலா :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
அதிமதுரம் :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
துத்தி இலை :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
செம்பருத்திபூ :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
கரிசலாங்கண்ணி :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
சிறியாநங்கை :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.