நல்லெண்ணெயில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் மட்டுமின்றி, கூந்தலுக்கு பயன்படுத்தினால் இன்னும் ஏராளமான நன்மைகளைப் பெறலாம். எள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த எண்ணெய் பல்வேறு கூந்தல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குவதுடன், முடியை
கர்ப்ப காலத்தை மூன்று வகைகளாக பிரிக்கலாம். முதல் மூன்று மாதம் வாந்தி, மயக்கம், சோர்வு போன்ற பிரச்சனைகள் இருக்கும். எந்த உணவையும் சாப்பிட பிடிக்காது. எனவே இந்த சமயத்தில் மாதுளம் பழசாற்றுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து அரை மணிநேரம் கழித்து உணவு சாப்பிட்டால் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.
ரொம்ப அனீமிக் ஆக இருக்கீங்க. தினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுங்க. சீக்கிரமே குணமாயிடும். - இப்படி டாக்டர்களால் பரிந்துரை செய்யப்படும் பேரீச்சம்பழத்தின் பலன்கள், உள் உறுப்புகளுக்கு மட்டுமல்ல.... வெளி சருமத்துக்கும் ஏற்றதுதான்! ஆம்.. அழகு பலன்களிலும் பலே போட வைக்கும் இந்தப் பேரீச்சம் பழத்தின் பெருமைகளைப்
உடற்பயிற்சியின்போது நம் உறுப்புகள் நம் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகின்றன. அதனால் உடலுக்கு நலமும் பலமும் மிகுதியாக கிடைக்கிறது. பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும். இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும். செயலாற்றக் கூடிய சக்தியை உடல் பெறும். உடல் தசைகள் உருண்டு திரண்டு
பருத்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், பருக்கள் வராமலும் தடுக்கிறது பச்சை திராட்சைச் சாறு. இரண்டு புதினா இலைகளை இடித்து எடுத்த சாறுடன் அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் கலந்து கொள்ளுங்கள். இது பேஸ்ட்டாகும் அளவுக்கு சி
தற்போதுள்ள மாசடைந்த சுற்றுச்சூழலினால் பலரது முடியானது மென்மையிழந்து, வறட்சியுடன் இருக்கிறது. இதற்கு சுற்றுச்சூழல் மட்டுமின்றி, மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களும் காரணமாக உள்ளன.
இயல்பான பிரசவத்தில் கர்ப்பப்பை வாய் திறந்து குழந்தை வெளியே வருகிறது. அதில் சிக்கல் இருந்தால் சிசேரியன் (caesarean) கைகொடுக்கும். கர்ப்பிணியின் அடிவயிற்றைக் கீறி, கர்ப்பப்பையை கிழித்து, உள்ளேயிருக்கும் குழந்தையை வெளியே எடுப்பதுதான் சிசேரியன் முறை.
செதில் செதிலான தோலும் முரட்டு இலைகளுமாக கரடு - முரடாக காட்சியளிக்கும் அன்னாசிப் பழத்தில் அள்ள அள்ளக் குறையாத நல்ல பலன்கள் கொட்டிக் கிடக்கின்றன. `வைட்டமின் - சி' நிறைந்த இந்தப் பழம் சருமத்துக்கு பளபளப்பைக் கொடுக்கிறது. பார்ப்பவர் வியக்கும் வனப்பைத் தரும் அன்னாசிப் பழத்தின் அழகு பலன்களை பார்க்கலாம்.
குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் போது, அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பல தாய்மார்கள் எண்ணுவார்கள். அதிலும் குழந்தைக்கு திட உணவுகள் கொடுக்க ஆரம்பித்த உடன் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள்.
நோய் தொற்றிலிருந்து காப்பாற்றுவது தடுப்பூசிகள். சரியான நேரத்தில் அவற்றைப் போடத் தவறுவது எவ்வளவு முக்கியமானதோ, அதைவிட முக்கியமானது தவறான நேரத்தில் போடுவதும். குறிப்பாக கர்ப்பம் தரிப்பதற்கு முன்பும், கர்ப்பம் தரித்த பிறகும் போடக் கூடிய தடுப்பூசிகள் குறித்த விழிப்புணர்வு ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக அவசியம்.
நண்பரகளே உங்கள் பள்ளியில் காலிபணியிடம் உள்ளதா ? ஆம் என்றால் பள்ளி அமைந்துள்ள இடம் மற்றும் மாவட்டத்தை தெரிவிக்கவும் * வெளியூர்களுக்கு சென்று வந்தாலே சிலருக்கு முடி செம்பட்டை நிறத்தில் மாறி, மென்மையை இழந்துவிடும். இதுபோன்ற நேரத்தில் முடியில் படியும் செம்பட்டையை நீக்கி, கூந்தலைப் பளபளப்பாக்குகிறது திராட்சை.
நீங்கள் குழந்தை பெற்றுக் கொண்ட தாயாக இருந்தால், தாய்மார்கள் செய்யக் கூடிய மிகப்பெரிய தவறுகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அவை என்னவென்று பார்க்கலாம்.. • குழந்தை பிறந்த உடன், தங்களுடைய சாதாரண வாழ்க்கைக்கு மிகவும் வேகமாக திரும்பி விட வேண்டும் என்று நினைப்பவர்கள் பல பேர்
• பசும் மஞ்சளுடன் வேப்பிலையைச் சேர்த்து அரைத்துப்பூசி, பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால், பரு சீழ் பிடிக்காது. வலி குறைவதோடு, விரைவிலேயே மறைந்து விடும். முக்கியமாக, பரு உதிர்ந்த பிறகு வடு உண்டாகாது.
மூன்று கப் தண்ணீரை கொதிக்க வையுங்கள். பசும் மஞ்சள் கிழங்கு ஒன்றை அரைத்து அதன் சாறை எடுத்து, கொதி நீரோடு கலந்து ஆவி பிடியுங்கள். அடுத்து ஒரு கைப்பிடி அளவு துளசியைப் போட்டு ஆவி பிடிக்க வேண்டும். பிறகு 3 எலுமிச்சை இலை அல்லது அரை மூடி எலுமிச்சை சாறு சேர்த்து ஆவி பிடியுங்கள்.
உள்ளே அணிகிற ஆடைதானே... எப்படியிருந்தால் என்ன?’ என்கிற அலட்சியம் படித்த, படிக்காத எல்லாப் பெண்களுக்கும் உண்டு. வெளியே தெரிகிற உடுப்புகளுக்கும், நகைகளுக்கும், காலணிக்கும் ஆயிரக்கணக்கில் செலவழிக்கத் தயாராக இருப்பார்கள். உள்ளாடை என்று வரும்போது மட்டும் ஒற்றை ரூபாய் அதிகம் செலவழிக்கக் கூட மனது வராது!
அழகான மற்றும் வெள்ளையான பற்கள் வேண்டுமென்ற ஆசை எல்லோருக்குமே இருக்கும். ஆனால் வெள்ளையான பற்களை பெறுவதற்கு நிறைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதிலும் பற்களை பொலிவோடு
வெள்ளை நிற பெண்கள் ஆரஞ்ச், சிவப்பு, பிரவுன் உள்ளிட்ட நிறத்தில் லிப்ஸ்டிக் தேர்ந்தெடுக்கலாம். மாநிறமாக இருக்கும் பெண்கள் லைட் பிரவுன், லைட் செர்ரி நிற லிப்ஸ்டிக் தேர்ந்தெடுக்கலாம்.
தானியங்கள் கொண்டு செய்யப்படும் இத்தாலிய உணவுகளில் ஒன்று தான் பாஸ்தா. தற்போது இந்த பாஸ்தா உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாக உள்ளது. அதிலும் பாஸ்தாக்களை மற்றும் தக்காளி சாஸ் சேர்த்த சமைத்து சாப்பிட்டால், அது வயிற்றை நிரப்பிவிடும். ஆனால் இந்த பாஸ்தாக்களை கர்ப்பிணிகள் சாப்பிடுவதா நல்லதா என்ற கேள்வி அனைவரது மனதிலும் நிச்சயம் இருக்கும். பாஸ்தாக்களில் நிறைய வகைகள் உள்ளன.