Skip to main content

Posts

Showing posts from January, 2019

பொங்கல் ஸ்பெஷல் : பலகறிக் குழம்பு

பொங்கல் பலகறிக் குழம்பு காரட் சர்க்கரைவள்ளிக் கிழங்கு,  சேனைக்கிழங்கு கருணைக்கிழங்கு

ஆரோக்கிய வாழ்வே ஆனந்த வாழ்வு ! 15 ஆரோக்கிய குறிப்புகள்!

1) இருமல் மற்றும் சளியால் மூச்சு விடமுடியாமல் சிரமப்படும் குழந்தைகளுக்கு குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சரியான அளவில் சிறிதளவு கொடுத்து வந்தால் சளிப் பிரச்னைகள் தீர்ந்து விடும்.

சர்க்கரை நோய் முதல் கொலஸ்ட்ரால் வரை- தீர்வுக்கு கொண்டு வரும் ஊதா நிற உணவுகள்...!

ஊதா நிற உணவுகளில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், பிளவனோய்ட்ஸ், தாதுக்கள் தான் காரணமாம். இவை அனைத்துமே நம் உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை தரும்.குறிப்பாக இந்த வகை காய்கறிகள் மற்றும் பழங்கள் கொலஸ்ட்ரால், செரிமான கோளாறு, சர்க்கரை நோய் போன்ற பலவற்றிற்கு தீர்வை தருகிறதாம்.

பிரவுன் ரைஸ் எனப்படும் சிவப்பு அரிசியின் மகத்துவம்

🧀அந்த வகையில் சிவப்பு அரிசி என்பது ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேசங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுசு(ஸ்)ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள்.

சித்தமருத்துவத்தில் மிக முக்கியமான காயகற்ப மூலிகை

சித்தர் கூறும் பாடலில் “ காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே ”. அதாவது காலை வெறும் வயிற்றில் இஞ்சியும்,  நண்பகலில் சுக்குவும், இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்)  சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.

நோயின்றி வாழ சித்தர்கள் கூறும் பதினெட்டு கட்டளைகள்

நோயின்றி வாழ சித்தர்கள் கூறும் பதினெட்டு கட்டளைகள் காலையில் இஞ்சி ,நண்பகல் சுக்கு ,மாலையில் கடுக்காய் ஆகியவற்றை சேர்த்து வந்தால் .வாதம் ,பித்தம் ,ஆகிய நோய்கள் இன்றி வாழலாம் .