Tuesday, April 12, 2016

Reach Cogent ஸ்மார்ட்போன் வெளியீடு.4-inch - 1GB RAM- 8GB ROM வெறும் விலை 2999 மட்டுமே.

Reach Cogent (1GB, 8GB, Quadcore, Android Lollipop, Free Flip Cover 

Reach Mobile நிறுவனம் இந்தியாவில் தொடங்கப்பட்ட மொபைல் தயாரிக்கும் நிறுவனம்தான். இந்த நிறுவனத்தின் Cogent ஸ்மார்ட்போன் இன்று வெள்ளி கிழமை வெளியிடப்பட்டது. இதன் விலை வெறும் 2999 என்பதுதான் ஆச்சர்யம். இது ஒரு 3G மொபைல்.
இந்த மொபைலில் 1GB RAM, 8GB ROM, Quadcore பிரசசர், Android Lollipop பதிப்பு இவற்றுடன் இலவசமாக Free Flip Cover கூட தருகிறார்கள். இன்றைய பதிவில் இந்த Reach Cogent ஸ்மார்ட்போன் மொபைல் பற்றி பார்க்கலாம்.

இந்த மொபைலில் 4" அங்குலம் (480 x 800 pixels) டச் டிஸ்பிளேயுடன் உள்ளது. 1.3 GHz Quad-Core ARM H7 பிராசசருடன் இருக்கிறது, 1GB RAM, 8GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 32GB வரை மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. முன் பக்கம் 3.2 மெகா பிக்ஸெல் காமிராவுடன் LED பிளாஷ் இருக்கிறது மற்றும் பின் பக்கம் 1.3 மெகா பிக்ஸல் உள்ளது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் இருக்கு. 3G சப்போர்ட் இருக்கிறது. இது இரட்டை சிம் கார்ட் (Regular SIM Card) உள்ள மொபைல். இதை தவிர 3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 2000 mAh இருக்கிறது. இந்த பிரசசருக்கு இந்த பேட்டரி சேமிப்பு போதுமானதே.


Reach Cogent Specs: 




  • 4-inch (480 x 800 pixels) Display
  • 1.3 GHz Quad-Core ARM H7 Processor
  • 1GB RAM,
  • 8GB Internal Memory,
  • Expandable memory up to 32GB with micro SD
  • Android 5.1 Lollipop
  • Dual SIM - Regular SIM Card
  • 3.2 MP LED Flash,
  • 1.3 MP
  • 3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
  • Dimensions (mm) 118.70 x 64.30 x 9.80
  • Weight (g) 105.20
  • Headphones: 3.5mm
  • FM: Yes
  • Removable battery: No
  • Colours Red, White, Gold, Black
  • 2000 mAh battery
  • Colour: Sandstone Gray and Leather Black

இதன் விலை Rs. 2900 மட்டுமே. 


பலம்: பல வசதிகள் நிறைவு தருகிறது.


பலவீனம்: பெரிதாக ஒன்றுமில்லை


தகவல்குரு மதிப்பீடு: சிறப்பானதொரு மொபைல்.


இந்த மொபைல் ShopClues தளத்தில் விற்பனைக்கு வந்து விட்டது. இந்த மொபைலை ரிஜிஸ்டர் செய்து ஃப்ளாஷ் விற்பனையில் மட்டுமே பெற முடியும். நாளை மறுநாள் மார்ச் 20 நாள் முதல் விற்பனை நாள். இன்றே ரெஜிஸ்டர் செய்து 1000 ரூபாய் மதிப்புள்ள செல்ஃபி ஷிடிக்கை இலவசமாக பெறுங்கள். கீழே உள்ள ஸினாப்டீல் லோகோ கிளிக் செய்து விவரம் அறிந்துக்கொள்ளுங்கள்.


இந்த மொபைலை வாங்க: http://www.shopclues.com/reach-cogent.html



இந்த மொபைலை எங்கே சர்வீஸ் செய்யலாம் ? இங்கே கிளிக் செய்யுங்கள்.