உங்களுக்கு பார்ட்டி, கல்யாணம் செல்ல பிளான் இருக்கா? அப்போ உங்க முகம் ஜொலிக்க இதை ட்ரை பண்ணுங்க..! பார்ட்டி அல்லது திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்றால் பெண்கள் 2-3 நாட்களாக ப்ளீச்சிங், ஃபேஸ் பேக், வேக்சிங், புருவம், ஃபேஷியல் என பல பியூட்டி பார்லர்களுக்கு சென்று வருவதை தற்போது வழக்கமாக கொண்டுள்ளனர். உடனடி பளபளப்பைப் பெற ரோஸ் வாட்டரைக் கொண்டு முகத்தைத் தேய்ப்பதில் எந்தப் பயனும் இல்லை. அதுமட்டுமல்லாமல், வீட்டில் தயாரிக்கப்பட்ட சில ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சருமத்தின் அழகை மேம்படுத்தலாம். பார்ட்டி மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடனும், பளபளப்பாகவும் இருக்க, வீட்டில் தயாரிக்கப்பட்ட சில ஃபேஸ் பேக்குகள் உங்களுக்கு சிறப்பான ரிசல்ட்டை தரும்.. அது என்னென்ன? ஃபேஸ்பேக் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க... வாழைப்பழ ஃபேஸ் பேக் வாழைப்பழ ஃபேஸ் பேக்கில் பல நன்மைகள் உள்ளன. சருமத்தை ஈரப்பதமாக்குவது மட்டுமின்றி, வெயிலின் வெப்பத்தைக் குறைத்து, சூரியக் கதிர்களால் சேதமடைந்த...