Skip to main content

ஐபால் நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ள ரூ.9,999 விலை மதிப்பு கொண்ட விண்டோஸ் 10 லேப்டாப்:



ரூ.9,999 விலை மதிப்பு கொண்ட விண்டோஸ் 10 லேப்டாப்பினை ஐபால் நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். ஐபால் நிறுவனம் இந்தியாவின் எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதில் முன்னனி நிறுவனமாகும். கம்ப்யூட்டர் , லேப்டாப், ஸ்மார்ட்போன், டேட்டா கார்டு, டேப்லட் என பல பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

தற்போதையை நிலையில் உலகின் மிக மலிவான விலை கொண்ட லேப்டாப்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இவை 2-G ரேம், 32 ஜி.பி உள்ளீடு சேமிப்பு , 11.6 இஞ்ச் திரை கொண்டது. விண்டோஸ் 10 இயங்குதளத்தில் செயல்படுகிறது.

விண்டோஸ் 10 தளத்தில் செயல்படக்கூடிய இந்த லேப்டாப் ஆனது இரு வகையில் அதாவது 14 அங்குல திரை கொண்ட லேப்டாப்பினை ரூ .9,999க்கும் 11.6 அங்குல திரை உடைய லேப்டாப்பினை ரூ.13.999 க்கும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர் . ஆனால் வெளிவரும் தேதிகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.






Popular posts from this blog

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்

களாக்காய் சிறப்பான மருத்துவ பயன்

“எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.