Friday, April 8, 2016

அளவான பீரில் நிறைந்துள்ள நன்மைகள்!!!

குடி குடியை கெடுக்கும் என்பது பழமொழி. குடியினால் அழிந்த குடும்பங்கள் பல, அழிந்த மனிதர்கள் பல. குடிப்பதற்கு எதிராக பல சங்கங்களும் பிரிவினர்களும் அவ்வப்போது போராட்டம் நடத்திக் கொண்டும் இருக்கின்றனர். ஆனால் மற்றொரு புறம் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் போகிறது. இன்றைய நாகரீக காலத்தில் குடிக்காதவர்களேயே காண முடிவதில்லை. பீர் குடிப்பது ஜூஸ் குடிப்பதை போல ஆகி விட்டது.



சரி தலைப்பிற்கு வருவோம். இந்த தலைப்பு சற்று விந்தையாகவும், ஆச்சரியமாகவும் கூட இருக்கும். பின்ன என்ன, பீர் நல்லது என்று சொன்னால் இருக்காதா என்ன? ஆண்டாண்டு காலமாகவே பீர் குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது என குடிப்பவர்கள் நினைத்து வருகிறார்கள். உண்மை தான், அதிகமாக குடித்தால் அது உங்கள் உடல்நலத்தை பாதிக்கவே செய்யும். ஆனால் அளவாக பருகினால் அது உங்களுக்கு பல வழிகளில் நன்மைகளை ஏற்படுத்தும்.

இப்போது உங்களுக்கு தெரியாத, பீரில் உள்ள பல நன்மைகளைப் பற்றி சற்று பார்க்கலாமா…! 


பீரின் வரலாறு

பீருக்கு மிகவும் பழமையான வரலாறு உள்ளது. ஆம், மெசபடோமியாவை சேர்ந்த பெண்களால், சுட்ட பார்லி ரொட்டியில் இருந்து தயாரிக்கப்பட்ட மிகவும் பழமையான மதுபானம் இது.

சிறுநீரக கற்கள்

கரையும் தினமும் பீர் பருகினால் ஆண்களுக்கு கிட்னியில் கற்கள் ஏற்படும் இடர்பாடு குறையும் என ஆய்வுகள் கூறுகிறது.

கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்

கருமையான பீரில் கரையத்தக்க ஃபைபர் உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

வைட்டமின் பி12

பீரில் வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் அடங்கியுள்ளது. பீர் குடிக்காதவர்களை விட குடிப்பவர்களிடம் தான் இது அதிகமாக காணப்படுகிறது.

வலுவான எலும்புகள்

பீரில் சிலிகான் வளமையாக உள்ளது. இது எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கும். அதனால் எலும்புகள் வலுவாகும்.


நிமோனியா

பீரில் ரசாயன கூட்டப் பொருள் உள்ளது. அதில் அதிநுண்ணுயிர் எதிர்ப்பி குணங்கள் உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியாவை (ப்ரான்கிடிஸ்) உண்டாக்கும் கிருமிகளிடம் இருந்து பீர் குடிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கலாம்.

தூக்கத்தை தூண்டும்

நிம்மதியான தூக்கத்தை தூண்டும் அமிலத்தை பீர் கொண்டுள்ளது.

நீர்ச்சத்து நிறைந்தது

தண்ணீரை விட பீர் குடித்தால் நீர்ச்சத்து அதிகமாகும். அதனால் தான் தடகள பயிற்சியாளர்கள், தங்களின் டயட்டில் பீர் பருகுவதை அளவாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான மூளை

சிறிதளவு பீர் குடித்தால் மனநிலை பாதிப்பு உண்டாகும் இடர்பாடு குறைந்து மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

புற்றுநோய்

பீரில் உள்ள மரைநேட் செய்யப்பட இறைச்சி 70% கார்சினோஜென்களை நீக்கும். இதனால் புற்றுநோய் உண்டாகும் இடர்பாடு குறைவு.


இரத்தம் உறைதலை தடுக்கும்

இதயம், கழுத்து, மூளை மற்றும் இதர பகுதிகளுக்கு செல்லும் இரத்த ஓட்டத்திற்கு தடையாக இருக்கும் இரத்த உறைகட்டிகளை இது தடுக்கும். இதனால் இஸ்கிமிக் பக்கவாதம் வருவதைத் தடுக்கும்.



கண்புரைகள் தடுக்கப்படும்

தினமும் ஒரு பாட்டில் பீர் குடித்தால், உடலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகரிக்கும். இதனால் கண்களில் விழும் புரைகளை தடுக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி

அதிகரிக்கும் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை பீர் குடித்தால், தொற்றுக்களுடன் உங்கள் உடல் சுலபமாக போராடும்.

வலுவான கூந்தல்

பெண்கள் தங்களின் கூந்தலை பீரை கொண்டு அலசினால், பெண்களின் வலுவிழந்த கூந்தல் திடமாகி வலுப்பெறும்.

பொலிவான முகம்

பீர் ஸ்பா பெண்களின் முகத்திற்கு மிகவும் நல்லது. அதில் அருமையான சிகிச்சை பயன்கள் அடங்கியுள்ளது.