Tuesday, April 19, 2016

கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்வது எப்படி ?

கவனம் தேவை!!!
CPU அசெம்பிள் செய்ய நினைப்பவர்கள் இந்த பாடத்தை பார்பதக்கு முன் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டியது,


உங்கள் CPU - ஐ முழுமையாக அசெம்பிள் செய்து முடிக்கும் வரை மெயின்பவர் சப்ளை எதுவும் உங்கள் CPU க்கு வராதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். இதில் அதிக கவனம் தேவை. பவர் சப்ளை மூலம் உங்கள் CPU தொடர்பு கொண்டு இருக்கும் போது நீங்கள் அசெம்பிள் பாகங்களை தொடுவது மிக ஆபத்தானது!

முக்கிய அறிவிப்பு!!!
எந்த காரணத்தை கொண்டும் சப்பு-case- இல் பொருத்தப்பட்டுள்ள பவர் பாக்ஸின் உள்ளே உங்கள் விரல்களை வைத்திட வேண்டாம். பவர் சப்ளை இல்லாமல் இருந்தாளும் இந்த பவர் பாக்ஸ் அதிக voltage - ஐ உல் அடக்கி வைத்திருக்கும். அது உங்கள் உயிருக்கே ஆபத்தாய் முடிந்து விடும் கவனம்!!!