Skip to main content

பட்ஜெட்டில் விலையில் 2ஜிபி ரேம் கொண்ட டாப் 10 ஸ்மார்ட்போன்கள்.!!

சமீபத்தில் வெளியாகி அதிகம் விற்பனை செய்யப்பட்டு வரும் ஸ்மார்ட்போன்களில் 2ஜிபி ரேம் கொண்ட டாப் 10 பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.



கூல்பேட் நோட் 3 லைட்


இதன் விலை ரூ.7,020

5.0 இன்ச் எச்டி திரை

1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்

3 ஜிபி ரேம்

13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்

5 எம்பி முன்பக்க கேமரா

2500 எம்ஏஎச் பேட்டரி




லெனோவோ வைப் பி1எம்


இதன் விலை ரூ.7,499

5.0 இன்ச் எச்டி திரை


1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்

2 ஜிபி ரேம்

8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்

5 எம்பி முன்பக்க கேமரா

3900 எம்ஏஎச் பேட்டரி




மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஜூஸ்
இதன் விலை ரூ.6,059

5.0 இன்ச் எச்டி திரை

1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்

2 ஜிபி ரேம்

8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்

2 எம்பி முன்பக்க கேமரா

3000 எம்ஏஎச் பேட்டரி



இன்டெக்ஸ் அக்வா பவர் எச்டி

இதன் விலை ரூ.6,209

5.0 இன்ச் எச்டி திரை

1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர்

2 ஜிபி ரேம்

13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்

5 எம்பி முன்பக்க கேமரா

4000 எம்ஏஎச் பேட்டரி

லெனோவோ ஏ6000 ப்ளஸ்

இதன் விலை ரூ.6,999

5.0 இன்ச் எச்டி திரை

1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

2 ஜிபி ரேம்

8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்

2 எம்பி முன்பக்க கேமரா

2300 எம்ஏஎச் பேட்டரி




ஏசஸ் சென்போன் 2 லேஸர் ZE550KL


இதன் விலை ரூ.7,785 5.5

இன்ச் எச்டி திரை 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர் 2 ஜிபி ரேம்

13 எம்பி ப்ரைமரி கேமரா,

எல்இடி ப்ளாஷ் 5 எம்பி முன்பக்க கேமரா

3000 எம்ஏஎச் பேட்டரி




மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் மெகா 4ஜி


இதன் விலை ரூ.7,735 5.5 இன்ச் எச்டி திரை

1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்

3 ஜிபி ரேம்

13 எம்பி ப்ரைமரி கேமரா,

எல்இடி ப்ளாஷ் 5 எம்பி முன்பக்க கேமரா

2500 எம்ஏஎச் பேட்டரி




யு யுரேகா ப்ளஸ்


இதன் விலை ரூ.7,190

5.5 இன்ச் எச்டி திரை

1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

2 ஜிபி ரேம்

13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்

5 எம்பி முன்பக்க கேமரா

2500 எம்ஏஎச் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஜூஸ் 4ஜி Q461

இதன் விலை ரூ.6,975

5.0 இன்ச் எச்டி திரை

1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்

2 ஜிபி ரேம்

8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்

5 எம்பி முன்பக்க கேமரா

4000 எம்ஏஎச் பேட்டரி




சியோமி ரெட்மி 2 ப்ரைம்

இதன் விலை ரூ.6,999

4.7 இன்ச் எச்டி திரை

1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

2 ஜிபி ரேம்

8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்

2 எம்பி முன்பக்க கேமரா

2200 எம்ஏஎச் பேட்டரி

Popular posts from this blog

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்

களாக்காய் சிறப்பான மருத்துவ பயன்

“எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.