Friday, March 25, 2016

5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – மார்ச் 2016

5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – மார்ச் 2016




ஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும் நல்ல சிறப்பான பட்ஜெட் மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு ஸ்மார்ட்போன் தேர்ந்தெடுக்கும் முன் டிஸ்ப்ளே, வடிவமைப்பு, பிரசாசர், நினைவகம், பாதுகாப்பு தன்மை, கேமரா, கனெக்டிவிடி, பேட்டரி சேமிப்பு திறன் போன்ற அனைத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும். கடந்த சில மாதங்கள் முதல் தற்போது வரை நல்ல ரேட்டிங் மற்றும் ரிவ்யு பெற்ற 5000க்கும் குறைவான விலையில் சிறந்த வசதிகள் உள்ள ஐந்து ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களை பற்றி உங்களுக்கு இந்த பதிவில் தொகுத்து வழங்கி உள்ளேன். இந்த மார்ச் 2016ல் புதிதாக மொபைல் வாங்க நினைப்பவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


5. Lenovo A2010

Lenovo A2010 மொபைலில் 4.50-inch டிஸ்ப்ளே, 1GHz quad-core பிராசசர், 1GB ராம், Android 5.1 லாலிபாப், 8GB இன்டெர்னல் மெமரி, மெமரி கார்ட் வசதி, பின் புற காமிரா 8 மெகா பிக்ஸல், முன் புறம் காமிரா 2 மெகா பிக்ஸல், 2000mah பாட்டரி என பட்ஜெட் மொபைலுக்கான வசதிகள் இருக்கிறது.


Lenovo A2010 Specs 

4.5-inch (854 x 480 pixels) display

1.0 GHz quad-core MediaTek MT6735M 64-bit processor with Mali-T720 GPU

1GB RAM,

8GB Internal Memory,

Micro SD card up to 32GB

Dual SIM Android 5.1 (Lollipop)

5MP fixed-focus rear camera with LED Flash

2MP fixed-focus front-facing camera

Dimensions: 66.5×131.5×9.9 mm;

Weight: 137g 4G LTE/3G

HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS

2000mAh battery 

Sensors: Accelerometer


விலை: 4990 மட்டுமே.



4. InFocus M260 4G


Infocus நிறுவனம் மிக குறைந்த விலையில் அதிக வசதிகள் உடைய InFocus M260 மொபைலை வெளியீட்டது. இப்போதும் இந்த மொபைலுக்கு டிமாண்ட் இருக்கு. இந்த மொபைலை Android 5.1 பதிப்பு மேம்படுத்துதலுடன் வெளியிட்டுள்ளார்கள். இதில் 1GB RAM, 4.5-inch FWVGA (480x854) டிஸ்ப்ளே, 1.3GHz quad-core MediaTek MT6582M பிராசசர் உள்ளது, 8GB இன்டெர்னல் மற்றும் 32GB வரை மெமரி கார்ட் வசதி உள்ளது. பின் புறம் 5 மெகா பிக்சல் காமிராவும், முன் புறம் 2 மெகா பிக்சல் காமிராவும் உள்ளது. பேட்டரி 2000 mAh இருப்பது சிறப்பு.


Infocus M260 Specs

4.5-inch (854 × 480 pixels) FWVGA IPS display

1.3 GHz quad-core MediaTek processor

1GB RAM,

8GB Internal Memory,

Expandable Memory up to 32GB with micro SD

Android 5.1 (Lollipop) with Inlife UI 2.0

Dual micro SIMs

5MP Fixed Focus Camera with LED flash, f/2.4 aperture

2MP front-facing camera

3.5mm audio jack, FM Radio

Dimensions: 132.87×67.8×10.48mm; Weight: 155 grams

3G, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0 and GPS

2000mAh battery


விலை: 3999 மட்டுமே. 






3. Infocus M370i 4G


இது Infocus நிறுவனத்தின் மற்றொரு தரமான தயாரிப்பு. இந்த மொபைலை Android 5.1 பதிப்பு மேம்படுத்துதலுடன் வெளியிட்டுள்ளார்கள். மேலும் Marshmallow பதிப்பும் கிடைக்க இருக்கிறது. இதில் 1GB RAM, 1280 x 720 HD டிஸ்ப்ளே, 1.1 GHz quad-core Qualcom பிராசசர் உள்ளது, 8GB இன்டெர்னல் மற்றும் 64GB வரை மெமரி கார்ட் வசதி உள்ளது. பின் புறம் 8 மெகா பிக்சல் காமிராவும், முன் புறம் 2 மெகா பிக்சல் காமிராவும் உள்ளது. பேட்டரி 2230 mAh இருப்பது சிறப்பு.


Infocus M370i Specs

5-inch (1280 x 720 pixels) HD IPS Display

1.1 GHz quad-core Qualcomm processor

1GB RAM,

8GB Internal Memory,

Expandable Memory up to 64GB with micro SD

Android 5.1 (Lollipop - Upgradable Marshmallow) with Inlife UI 2.0

Dual micro SIMs

8MP Fixed Focus Camera with LED flash, f/2.4 aperture

2MP front-facing camera

3.5mm audio jack, FM Radio

Dimensions: 143×71.5

Weight: 125 grams

4G, 3G, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0 and GPS

2230 mAh battery

மொபைல் விலை: 4999 மட்டும். 




2. XOLO Era HD


XOLO நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் மொபைல் XOLO Era HD நல்லதொரு மொபைல். 5 அங்குலம் HD IPS டிஸ்ப்ளே, Gorilla Glass protection பாதுகாப்பு உள்ள விலை குறைந்த மொபைலும் இதுதான். இதில் 1.5GHz Quad-core Spreadtrum SC9830A பிரசசருடன் Mali-400MP2 GPU இருக்கு. Android 5.1 லாலிபாப் பதிப்பு இருக்கு. Marshmallow அப்டேட் மேம்படுத்துதல் கிடைக்க உள்ளது. 1GB RAM, 8GB ROM மற்றும் 32GB மெமரி கார்டு பயன்படுத்தும் வசதியும் இருக்கு. இரட்டை சிம் கார்ட் மொபைல். மேலும் 4G LTE with VoLTE, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS என அனைத்தும் உள்ளது. இதன் பேட்டரி சேமிப்பு 2500 mAh இருப்பது சிறப்பு.




Xolo Era 4G Specs:

5-inch (1280 x 720 pixels) HD IPS display with Gorilla Glass protection

1.5GHz Quad-core Spreadtrum SC9830A processor with Mali-400MP2 GPU

1GB DDR3 RAM,

8GB Internal Memory,

Expandable memory up to 32GB with microSD

Android 5.1 (Lollipop) OS, upgradable to Android 6.0 (Marshmallow)

Dual SIM

5MP autofocus rear camera with dual LED Flash, OmniVision sensor, 5P Largan Lens, f/2.0 aperture

2MP front-facing camera with LED flash

3.5mm audio jack, FM Radio

Dimensions: 145.5 x 72 x 8.45mm; Weight: 142g

4G LTE with VoLTE, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS

2500mAh battery


விலை: 4777 மட்டும்.




1. Phicomm E670 Energy 2 16GB 4G (Recommended)


Phicomm நிறுவனம் சென்ற ஆண்டு வெளியீட்ட Energy 653 பெரிதும் வெற்றி அடைந்ததால், அதன் வரிசையில் Phicomm Energy 2 E670 தற்போது வெளியீட்டு உள்ளது.


இந்த மொபைலில் 5" அங்குலம் (1280 x 720 pixels) HD டிஸ்பிளேயுடன் உள்ளது. 1.1 GHz quad-core Qualcomm Snapdragon 210 (MSM8909) பிராசசருடன் Adreno 304 GPU இருக்கிறது, 2GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 64GB வரை மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. இதில் 8 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் LED Flash உள்ளது மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் இருக்கிறது. இது இரட்டை சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர FM Radio, 4G LTE / 3G, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0 and GPS என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 2300 mAh இருக்கிறது.

Phicomm Energy 2 E670 விவரகுறிப்புகள்

5-inch (1280 × 720 pixels) HD display

1.1 GHz quad-core Qualcomm Snapdragon 210 (MSM8909) processor with Adreno 304 GPU

2GB RAM, 16GB internal memory, expandable memory up to 64GB with micro SD

Android 5.1 (Lollipop)

8MP Auto Focus Camera with LED flash, f/2.4 aperture

2MP front-facing camera

Dual SIM

3.5mm audio jack, FM Radio

Dimensions: 144 x 70 x 8mm

4G LTE / 3G, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0 and GPS

2300mAh battery


பலம்: 2GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி, 4G LTE.

பலவீனம்: பெரிதாக பலவீனமும் இல்லை.

விலை: 5499 மட்டுமே 


5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – மார்ச் 2016 பட்டியல் இவ்வளவுதான்.