Skip to main content

Posts

Showing posts from February, 2016

திருமலையில் திருமணம்: தேவஸ்தானம் புது திட்டம்

திருப்பதி,:திருமலையில் திருமணம் செய்பவர்களுக்கு என, திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிய திட்டத்தை துவங்கஉள்ளது.திருமலையில் திருமணம் செய்வதை பக்தர்கள் பாக்கியமாகக் கருதுகின்றனர். அதனால், தேவஸ்தானத்தின் சார்பில் திருமலையில், பாபவிநாசம் செல்லும் மார்க்கத்தில், புரோகித சங்கம் ஏற்படுத்தி உள்ளது. 

பேஸ்புக் ஆதிக்கத்தை வீழ்த்த துடிக்கும் ட்ரூ இன்டியன் சமூக வலைத்தளம் - இன்று துவக்கம்

சமூக வலைத்தளங்களில் ஜாம்பவானாக திகழ்ந்துவரும் ‘பேஸ்புக்’ இந்தியர்களிடையே செலுத்திவரும் இணைய ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள ‘ட்ரூ இன்டியன்’ வலைத்தளப் பக்கம் இன்று அறிமுகம் ஆகிறது.

அல்சர் பிரச்சனைக்கான சில எளிய வைத்தியங்கள்!

அல்சர் என்பது இரைப்பையின் சுவற்றில் ஏற்படும் புண்கள். இந்த புண்கள் உணவைத் தவிர்த்து வருவோருக்கு வரும். எப்படியெனில் சரியான நேரத்தில் உண்ணாமல் இருப்பதால், இரைப்பையில் உள்ள அமிலத்தின் அளவு அதிகரித்து, இரைப்பையின் சுவற்றில் புண்கள் உண்டாகி, அதன் மூலம் கடுமையான வயிற்று வலியை சந்திக்க நேரிடும்.

பயனுள்ள பலரும் அறிந்திராத வாட்ஸ்ஆப் தந்திரங்கள்.!!

வாட்ஸ்ஆப் செயலிக்கு முன்னுரை தேவையில்லை. உலக அளவில் குறுந்தகவல் செயலிகளில் மிகவும் பிரபலம் அடைந்து வருகின்றது வாட்ஸ்ஆப். இதன் மூலம் மெசேஜ், வீடியோ மற்றும் படங்கள் என அனைத்தையும் பகிர்ந்து கொள்ள முடியும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த செயலியைல் பல அம்சங்கள் இருக்கின்றது. இதில் குழுவாக மெசேஜ்

காளான் மருத்துவ பயன்கள்

இந்தியாவில் 8 வகையான காளான்கள் உள்ளன. இவற்றுள் மொக்குக் காளான், சிப்பிக் காளான், வைக்கோல் காளான் என்ற மூன்று வகை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.