Skip to main content

Posts

உங்க முகம் ஜொலிக்க இதை ட்ரை பண்ணுங்க..!

  உங்களுக்கு பார்ட்டி, கல்யாணம் செல்ல பிளான் இருக்கா? அப்போ உங்க முகம் ஜொலிக்க இதை ட்ரை பண்ணுங்க..! பார்ட்டி அல்லது திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்றால் பெண்கள் 2-3 நாட்களாக ப்ளீச்சிங், ஃபேஸ் பேக், வேக்சிங், புருவம், ஃபேஷியல் என பல பியூட்டி பார்லர்களுக்கு சென்று வருவதை தற்போது வழக்கமாக கொண்டுள்ளனர். உடனடி பளபளப்பைப் பெற ரோஸ் வாட்டரைக் கொண்டு முகத்தைத் தேய்ப்பதில் எந்தப் பயனும் இல்லை. அதுமட்டுமல்லாமல், வீட்டில் தயாரிக்கப்பட்ட சில ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சருமத்தின் அழகை மேம்படுத்தலாம். பார்ட்டி மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடனும், பளபளப்பாகவும் இருக்க, வீட்டில் தயாரிக்கப்பட்ட சில ஃபேஸ் பேக்குகள் உங்களுக்கு சிறப்பான ரிசல்ட்டை தரும்.. அது என்னென்ன? ஃபேஸ்பேக் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க... வாழைப்பழ ஃபேஸ் பேக்  வாழைப்பழ ஃபேஸ் பேக்கில் பல நன்மைகள் உள்ளன. சருமத்தை ஈரப்பதமாக்குவது மட்டுமின்றி, வெயிலின் வெப்பத்தைக் குறைத்து, சூரியக் கதிர்களால் சேதமடைந்த...
Recent posts

மனிதர்கள் சூடாத.. இறைவனுக்கு மட்டுமே உரிய மலர் எது தெரியுமா?

மனிதர்கள் சூடாத.. இறைவனுக்கு மட்டுமே உரிய மலர் எது தெரியுமா? வெண் சங்கு புஷபமும், நீல நிற சங்கு புஷ்பமும் இனி எங்கு கண்களில் தென்பட்டாலும், சிவனையும் விஷ்ணுவையும் சேர்த்து நினைத்துக்கொள்ளுங்கள்... 

வங்கக் கடலில் ‘நிவா்’ புயல்: எங்கே கரையை கடக்கும்

வங்கக் கடலில் ‘நிவா்’ புயல்:  எங்கே கரையை கடக்கும் தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இது அடுத்தடுத்து வலுவடைந்து, புயலாக (‘நிவா்’) மாறி வடமேற்கு திசையில் நகா்ந்து வரும் புதன்கிழமை (நவ.25) பிற்பகலில் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஹார்ட் டிஸ்கில் இருக்கும் பேட் செக்டார் பற்றி சில...!

ஹார்ட் டிஸ்கில் இருக்கும் பேட் செக்டார் பற்றி சில...!  நாம் ஹார்ட் டிஸ்கை பயன்படத் தொடங்கிய சில வாரங்களில் அல்லது மாதங்களில், அதில் பேட் செக்டார் எனப்படும் கெட்டுப் போன பகுதிகள் ஏற்படும். இதில் டேட்டா எதுவும் எழுதப்பட மாட்டாது. ஹார்ட் ட்ரைவில் ஒரு பேட் செக்டார் (bad sector) என்பது, நாம் டேட்டா ஸ்டோர் செய்யும் இடத்தில் சிறிய பழுதான இடம் ஆகும். இந்த இடத்தில் எந்த டேட்டாவினையும் எழுதவோ, அதிலிருந்து படிக்கவோ முடியாது. 

ஜியோ (JIO) 1.5GB டெய்லி டேட்டா பிளான்கள்

ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் 1.5 ஜிபி தினசரி டேட்டா ப்ரீபெய்ட் பிளான்களின் முழு பட்டியல் இதோ. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 1 ஜிபி தினசரி டேட்டா, 1.5 ஜிபி தினசரி டேட்டா, 2 ஜிபி தினசரி டேட்டா மற்றும் 3 ஜிபி தினசரி டேட்டாக்களுடன் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது.

WhatsApp இல் Disappearing Messages; ON மற்றும் OFF செய்வது எப்படி?

WhatsApp இல் Disappearing Messages; ON மற்றும் OFF செய்வது எப்படி? வாட்ஸ்ஆப் சில நாட்களுக்கு முன்பு Disappearing Messages எனும் ஒரு புதிய அம்சத்தினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது, இந்த அம்சம் இப்போது இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கிறது. மறைந்துபோகும் மெசேஜஸ் வாட்ஸ்ஆப்பின் இந்த "மறைந்துபோகும் மெசேஜஸ்" அம்சம் ஒருமுறை இயக்கப்பட்டதும், குறிப்பிட்ட மெசேஜ் அனுப்பப்பட்ட நேரத்திலிருந்து ஏழு நாட்களுக்குப் பிறகு, அது மீடியா கோப்புகளாக இருந்தாலும் சரி, ஆடியோ கோப்புகளாக இருந்தாலும் சரி அல்லது சாதராண டெக்ஸ்ட் மெசேஜாக இருந்தாலும் சரி அது தானாகவே மறைந்துவிடும்.